பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும்…
Category: world news
உக்ரைன் – ரஷ்யா போரால் பிரித்தானியாவில் சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரினால் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்தே பிரித்தானியாவுக்கு பெரும்பான்மையான சூரியகாந்தி சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. எனினும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக…
ஹெய்ட்டி விமான விபத்தில் 6 பேர் பலி
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
ரஷ்யா 25 சதவீத படைகளை இழந்துவிட்டது: அமெரிக்கா
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
ஒரு துண்டு மண்ணையும் விட்டுத்தர மாட்டோம்: உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள இடங்களை விட்டுக்கொடுக்க ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் இராணுவம் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யத் துருப்புகளை எதிர்த்துப் போரிடத் தயாராக உள்ளது எனவும், இது முழுப்…
மரியுபோல் நகரை விட்டு வெளியேறும் மக்கள்
மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றிய நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளிக் குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல்…
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா- உக்ரைனிடம் பாப்பரசர் வேண்டுகோள்
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது…
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.…
நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 வருடங்களுக்குத் தடை
அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் ஒஸ்கார் விருதுகள் மற்றும் அனைத்து அகாடமிகளிலும் 10 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற 94ஆவது ஒஸ்கார் விருது விழாவில் அறிவிப்பை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக் மீதான தாக்குதல் காரணமாக வில் ஸ்மித்…
இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் -இந்திய வெளிவிவகார அமைச்சு
அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள்…