இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு படைகளை அனுப்புவதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெளிவாகக் கூறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.——–Reported by…
Category: world news
உக்ரைனின் நிலை கண்டு அதிர்ச்சியுற்ற கனேடியப் பிரதமர்
திடீரென உக்ரைன் சென்று இறங்கிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் வீடுகளின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ரஷ்ய தாக்குதலில் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகிலிருக்கும் Irpin நகருக்கு நேற்று திடீர் விஜயம்…
கியூப ஹோட்டல் வெடி விபத்தில் 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டல் கட்டிடம் சேதமடைந்து…
தமது ஒரு மாத சம்பளத்தை இலங்கை உதவிக்கு வழங்கவுள்ள திமுக எம்.பி.க்கள்
இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவியாக வழங்குவார்கள் என்று அக்கட்சி இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நோக்கத்துக்காக ஏற்கனவே ஒரு கோடி ரூபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…
புட்டினின் அதிகாரங்கள் மற்றொருவருக்கு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புற்றுநோய் காரணமாக சத்திர சிகிச்சை செய்யத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில், உளவுத்துறையின் சிரேஷ்ட அதிகாரியான நிகோலாய் புத்ருஷேவுக்கு அதிகாரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. ரஷ்யாவின் தற்போதைய பாதுகாப்பு…
உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேற்றம்
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்தது. கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை…
ஆப்கான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு- 50 பொதுமக்கள் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபா ஷகிப் மசூதியில் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மசூதியில் பயங்கர குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் இரத்த வெள்ளத்தில் சிதறினர். இந்தக் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர்…
அமெரிக்காவில் விழுந்த விண்கல்
அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்திருப்பதாக நாசா பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளது. சூரியமண்டலத்தில் கோள்களைத் தவிர பிரம்மாண்ட விண்கற்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சில நேரங்களில் அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு வளிமண்டலத்துக்குள் நுழையும். வளிமண்டலத்தில் உள்ள…
ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை- மியான்மர் நீதிமன்றம்
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக்…
2024 வரை உலகளாவிய உணவு மற்றும் பொருட்களுக்கு பற்றாக்குறை நீடிக்கும் – உலக வங்கி எச்சரிக்கை
ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது. 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக்…