நைஜீரியாவில் தேவாலயத்தில் நுழைந்து ஆயுததாரிகள் வெறியாட்டம் ;50 பேர் பலி

நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது…

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் – புட்டின் குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் போர் 100ஆவது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால் ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா…

26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13ஆம் திகதி தொடங்கி ஜூன்…

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளிக் குதித்த மீன்-தாய்லாந்தில் சம்பவம்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் போது துள்ளிக் குதித்த மீன் ஒன்று தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில்…

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; ஐவர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர்.அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக…

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில்,…

பிரபல பின்னணி இசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்

KK என அறியப்படும் பிரபல பின்னணி இசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார்.பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.  மின்சாரக் கனவு படத்தில் “ஸ்ரோபரி பெண்ணே”, உயிரோடு உயிராக  படத்தில் “பூவுக்கெல்லாம்…

நேபாள விமான விபத்து; 21 சடலங்கள் மீட்பு

நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இதுவரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   மலை உச்சியில் மோதிய பிறகு, விமானத்தின் பாகங்கள்  சுமார் 100 மீட்டர் சுற்றளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.விமானம் 14,500 அடி உயரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய நிர்வாகம்…

அமெரிக்காவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 1200 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் விமானப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள்.…

டெக்சாஸ் ஆரம்பப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்பதியருக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. ஆசிரியையின் கணவர் ஜோ கார்சியா தனது மனைவி இர்மா கார்சியாவின் மரணத்தால் மிகவும் வருத்தமடைந்ததாக…