இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண…
Category: world news
பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்
இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீற்றர் (23,000 அடி) ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவுப்பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பிலிருந்து 6,865 மீற்றர் (அதாவது 21,521…
இங்கிலாந்தில் கடும் வெப்பம்; கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் எனக் கணித்துள்ள அந்நாட்டு வானிலை…
கடுமையான வெப்பம் : இங்கிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!
இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்திலும் வெப்பம்…
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும்.…
உலகளவில் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் :சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச்…
துப்பாக்கியால் சுடப்பட்டஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா…
நைஜீரிய சிறைச்சாலை ஒன்றில் வெடிகுண்டு வீசித் தாக்குதல் ; 600 கைதிகள் தப்பி ஓட்டம்
நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட…
மக்காவில் இனி தமிழ் மொழியிலும் சொற்பொழிவு
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு…
70 ஆண்டுகளுக்குப் பின் கடும் வறட்சியை சந்தித்த இத்தாலி!
கடந்த 70 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான வரட்சி காரணமாக இத்தாலிய அரசாங்கம் நேற்று (05) நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வறட்சியால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மிக…