சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் மீன்களும், ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என, பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜியாமென் என்பது சீனாவின் கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் இருந்து 40…
Category: world news
தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் இயற்கை எய்தினார்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன் (வயது 77) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். நெல்லைக் கண்ணன் 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து…
அல்ஜீரியாவில் கடும் வெப்பத்தால் காட்டுத் தீ ; 26 பேர் பலி
கிழக்கு அல்ஜீரியாவில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் காட்டுத் தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் சுமார் 70 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் 26 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயால்…
இலங்கை – இந்தியா இணைந்து முத்திரை வெளியீடு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணைந்து முத்திரையொன்றை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.இரு நாடுகளின் தபால் துறைகளும் இதற்கான முயற்சியை மேற்கொள்கின்றன. இது ‘ஓகஸ்ட் 15, 2022 இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான ஜனநாயகம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இந்த முத்திரை இலங்கை மற்றும்…
சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து வரலாற்றின் குரலாக நினைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயணசுவாமி குரல் எனவும் மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த…
நியூயோர்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஸ்டி மீது கத்தி குத்து தாக்குதல்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சல்மான்…
சீனன்குடாவில் தடம் புரண்ட ரயில்; ரயில் பெட்டிகளுக்கும் சேதம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று (12) இரவு 09.30 மணியளவில் திருகோணமலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இரவு நேர விரைவு ரயில் இன்று (13) அதிகாலை 05.25 மணியளவில் சீனன்குடா புகையிரத நிலையத்தில் தடம் புரண்டது. இதன் காரணமாக சீனன்குடா…
கோத்தபாயவுக்கு கடுமையான நிபந்தனை விதித்த தாய்லாந்து
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டில் தங்கியிருக்கும்…
சீனாவில் மற்றொரு ஆபத்தான வைரஸ் பரவுகிறது
கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாகவும், இன்று (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லாங்யா என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளை பாதிக்கும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸுக்கு மருந்தோ தடுப்பூசியோ உருவாக்கப்படவில்லை என்று…