பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரிலிருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது.…
Category: world news
வெள்ள அனர்த்தம் காரணமாக பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது. பருவமழை மற்றும் வெள்ளத்துக்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில்…
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை ஜொ்மனியில் ஆரம்பம்
உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜொமனியில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்தச் சேவை…
இலங்கையில் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது :அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்
இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவர் தனது…
அமெரிக்காவில் எரிபொருள் தீர்ந்ததால் விழுந்து நொருங்கிய விமானம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடுவானில் பறந்த சிறிய ரக விமானமொன்று எரிபொருள் தீர்ந்து வீட்டின் மேற்கூரையின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. ஆர்லாண்டோ நகர் பகுதியில் பறந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் எரிபொருள் தீர்ந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.…
எரிபொருளுக்காக கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டம்
ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவின் அளவை ரஷ்யா பெருமளவில் குறைத்து விட்டது. ஆற்றலுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் ஜேர்மன் சான்சிலர் தீவிரமாக இறங்கியுள்ளார். எரிபொருள் விடயத்தில் ரஷ்யா ஜேர்மனியைக் கைவிட்டுள்ள நிலையில், கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. ரஷ்யா ஜேர்மனிக்கு…
கடும் வறட்சி; இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய போர்க்கப்பல்கள் வெளியே தெரிந்தன
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் கடும் வறட்சி காரணமாக ஆற்றில் நீர்மட்டம் குறைந்ததால், இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் வெளியே தெரிகின்றன. 1944ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள், சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதலைக்…
50 ஆண்டுகளின் பின் நடிகையிடம் மன்னிப்புக் கேட்ட ஒஸ்கார் குழு
நடிகை சாஷின் லிட்டில்ஃபெதரிடம் (Sacheen Littlefeather) 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒஸ்கார் குழு மன்னிப்புக் கேட்டுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு கோட்ஃபாதர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது நடிகர் மார்லன் பிராண்டோவுக்கு ( Marlon Brando ) அறிவிக்கப்பட்டது. ஆனால்…
கண்ணீர் புகை பயன்பாட்டை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கையிடம் கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம்…
அவுஸ்திரேலியா இலங்கைக்கு மேலதிகமாக 25 மில். அவுஸ்திரேலிய டொலர் நன்கொடை
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கைக்கான அவசர உதவியை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக உயர்த்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவசர மனிதாபிமான ஆதரவில் ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்கியிருந்தது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக…