இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, ‘இத்தாலியின் சகோதரா்கள்’ (Brothers of Italy) கட்சியின் தலைவா் ஜோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது. தீவிர…
Category: world news
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான…
ஹிஜாப் அணிய மறுத்த ஊடகவியலாளர் – நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர்
22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஈரானில் ஏறக்குறைய ஒரு வார போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் சுமார் 50க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் இன்னும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன. இந்தநிலயில் ஹிஜாப் அணிய ஊடகவியலாளர் ஒருவர்…
அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி
அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களது குடும்ப நிறுவனமான ‘ட்ரம்ப் அமைப்பு’ மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்கள் மீது குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடன்…
டோக்கியோவில் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அரசு இறுதிச் சடங்கில் ட்ரூடோ பங்கேற்கிறார்
டோக்கியோவில் படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொள்கிறார். 67 வயதான அபே, 2020 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார், ஜூலை மாதம் ஜப்பானின் நாராவில் அரசியல்…
தற்போதுள்ள நெருக்கடிகளை வெற்றிகொண்டு, வளமான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
தற்போதுள்ள நெருக்கடிகளை வெற்றிகொண்டு, வளமான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்குள்ள புலம்பெயர்…
ஜப்பானில் கடந்த 18 ஆம்திகதி ஏற்பட்ட “நன்மடோல்” சூறாவளி தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவினை தாக்கியுள்ளது
ஜப்பானில் கடந்த 18 ஆம்திகதி ஏற்பட்ட “நன்மடோல்” சூறாவளி தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவினை தாக்கியுள்ளது. தீவின் தெற்கு முனையில் உள்ள ககோஷிமா நகருக்கு அருகே புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் மிக பலத்த…
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்
பிரிட்டனில் முடியாட்சி செய்த இரண்டாவது எலிசெபெத் மகாராணி, இன்று நிரந்தர பிரியாவிடை பெற்றார். கடந்த பத்து நாட்களாக பொது மக்கள் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் அபே மண்டபத்தில் இன்று (19) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. மகாராணி கடந்த 8 ஆம்…