அரச பணியாளர்களுக்கு இம்மாதம் உரிய திகதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் -சிரேஷ்ட அமைச்சர்

தற்போதைய நிலைமை காரணமாக அரச ஊழியர்களுக்கு இம்மாதம் உரிய திகதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று (12) சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.   சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டு அதற்கான அமைச்சரவைத் தீர்மானம்…

மாலைதீவுக்கு பயணமானார் ஜனாதிபதி கோத்தபாய

இன்று அதிகாலை இராணுவ ஜெட் விமானத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு  சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (13) அதிகாலை விமானம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி மற்றும்…

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்பு,கம்பஹா மாவட்டங்கள் உட்பட மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைது செய்யுமாறும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமரால்…

பிரதமரை வெளியேறுமாறு கூறிய போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பில் பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத் தில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். காலிமுகத் திடல் போராட்ட மைதானத்தைச் சேர்ந்த பலர், பிரதமர் அலுவலகம் நோக்கி எதிர்ப்பு பேரணியாக வந்து, பிரதமர் பதவியை இராஜினாமா…

மஹிந்த, பசில், கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேற தடை கோரி மனுத் தாக்கல்

உயர் நீதிமன்றத்தின், முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியின் முன்னாள்…

பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

இலங்கையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவாலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும் இன்று நள்ளிரவுடன் அதிகரிப்பதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   தற்போது ஒரு இறாத்தல் பாண் 170 ரூபாவுக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ———————– Reported…

பணவீக்க சுட்டெண்ணில்  மூன்றாவது இடத்தில் இலங்கை!

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பணவீக்க அறிக்கையின் பிரகாரம் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.நேற்று (11) வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, பணவீக்கக் குறிகாட்டியில் சிம்பாப்வே முதல் இடத்தில் இருக்கும்…

3700 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது-லிட்ரோ

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு எரிவாயுக் கப்பல் இன்று (12) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. 3700 மெற்றிக் தொன்  எரிவாயுவை ஏற்றிய கப்பல்  நாட்டுக்கு வந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வி.கேதீஸ்வரம் தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணிகள்…

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட 17 மில்லியன் ரூபா நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா தொடர்பில் இன்று நீதிமன்றிற்கு அறியப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியனவற்றிற்குள் பிரவேசித்திருந்தனர். இந்த…

இலங்கையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பம்

நாட்டில் நீண்ட நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் நேற்று நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல்…