தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன் காரணமாக உதிரிப் பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர்…
Category: SRI LANKA 1
நவம்பரில் உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டும்- ஐ.நா. சபை
நவம்பர் 15ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 2030ல் இது 8.5 பில்லியனாக இருக்கும். பிறப்பின் பின் ஆயுட்காலம் அதிகரிப்பதும், இறப்பு வீதம் குறைவதுமே…
எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகன இலக்கத் தகடுகளை மாற்றினால் அபராதம்!
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்காக…
எதிர்க்கட்சி தலைவர் சஜித் எடுத்துள்ள தீர்மானம்
மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் எனவும், ஆனால் அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். புதிய ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்ட…
போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு…
அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்: மைத்திரிபால
அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, காலிமுகத் திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர். இது குறித்து முன்னாள்…
மசகு எண்ணெய் விலை 04 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று சுமார் 04 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 107 டொலர் என்ற எல்லையை நெருங்கிய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, நேற்று நூற்றி மூன்று டொலர் என்ற அளவில்…
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம்
இலங்கையின் 27ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், பிரதமராக பதவியேற்பதற்கு…
புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
1.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த2.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா3.சுகாதாரத்துறை, நீர் வளங்கள் அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல4.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன5.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த…
ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தின் பின் பிரிட்டன், அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹோல்டன் மற்றும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோர், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

