புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும்…
Category: SRI LANKA 1
சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முடக்கம்
சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார். குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொட்டகலை- தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல-…
லக்ஷபான, கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான…
300,000 யூரோ அவசரகால நிதியை இலங்கைக்கு வழங்கும் இத்தாலி!
உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோ பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இத்தாலித் தூதரகம் தெரிவித்துள்ளது. “உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்படும். மேலும் உணவு உதவி மற்றும்…
எரிபொருள் பெற்று இயங்காத பஸ்களின் அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
எரிபொருள் பெற்று பயணிகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாத பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படலாம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சபையின் பணிப்பாளர் நாயகமான…
இலங்கையில் 45% ஹோட்டல் முன்பதிவுகளை இரத்து செய்த சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹோட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் போராட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை…
QR அமைப்பு வெற்றிகரமாக உள்ளது-எரிசக்தி அமைச்சர்
நாடளாவிய ரீதியில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 962 நிலையங்கள் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளை வழங்கும் முறையை பின்பற்றியுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (29) அதிகளவான எரிபொருள்…
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார மோட்டார் கார் Ideal Moksha
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் (Ideal Motors) நேற்று (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ´Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும்…
60 இலட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை – சுகாதார அமைச்சு
இலங்கையின் சனத்தொகையில் 20 வயதுக்கும் மேற்பட்ட 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீளவும் அதிகரித்து வரும் நிலையில், இது அவதானம் மிகுந்த நிலையை தோற்றுவித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர்…
பண்டாரநாயக்க சிலை தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு
பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் எல்லைக்குள் யாரும் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸாரால்…

