வைத்தியர்களுக்கான கொடுப்பனவை தமக்கும் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்

பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(30) மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட…

சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை இந்திய உச்ச…

ஆயுததாரிகளின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்பு

ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.…

24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் இன்று(28) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருந்த 241 சந்தேகநபர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 4,000 பேருக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் இன்று (25) முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த  மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார்…

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ராஜா நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை மருத்துவமனையில் காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ராஜா நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை மருத்துவமனையில் காலமானார். அவளுக்கு வயது 47.இளையராஜா குழுவினர் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளனர். சிகிச்சைக்காக…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

 கட்டுநாயக்க அதிவேக வீதியின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் சிலருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா – இலங்கை…

இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நேற்று(17) இடம்பெற்ற உலக பொருளாதார மன்ற பங்குதாரர்களின் கலந்துரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை…

2 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

72 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.  இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(17) காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார். வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து…