2024-இல் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்  வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்  இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இடையிலான…

ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார…

குடு சலிந்து பிச்சை எடுக்க நேரிடும் 

குடு சலிந்து  என்ற சலிந்து மல்ஷிக தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குடு சலிந்து போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

CID-யின் பட்டியலில் உள்ள 7,494 சந்தேகநபர்கள் யுக்திய சுற்றிவளைப்பின் போது கைது

யுக்திய சுற்றிவளைப்பின் போது குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 7,494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யுக்திய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  44,794 பேரின் பெயர்ப்பட்டியல் நாட்டின்…

ஜெரொம் புதாவை 22 நாட்களாக காணவில்லை

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 நாட்களுக்கு முன்னர் புறப்பட்ட ‘ஜெரொம் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என படகில் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பு, வெல்லவீதிய, தொடுவாவ ஆகிய பகுதிகளில்…

யாழிற்கு வருகை தந்த தென்னிந்திய கலைஞர்கள்

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (08) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…

பிரச்சனைக்கு தீர்வு கோரி மீனவர்கள் போராட்டம்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம், சாவல்கட்டு மீனவர்கள் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்தில்…

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம்

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும்.  வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்க வேண்டியது தானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ…

கெஹலிய கோ விலேஜ் – 5 பேர் கைது!

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான சம்பவத்திற்கு எதிர்ப்பு…

இலங்கையில் மோசமான பொருளாதார நிலைமைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகின்றனர்

இந்த ஆண்டு இறுதியில் ஒரு தேசிய தேர்தலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்தில் எதிரணியினரின் எதிர்ப்பை கலைக்க, இலங்கையின் பொலிசார் செவ்வாய்கிழமை கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி…