கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. வியட்நாம் முகாமில் தடுத்து…
Category: SRI LANKA 1
நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல்
நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் தளத்துடன் இணைப்பது தொடர்பில் தேசிய பேரவையின் உபகுழு கவனம் செலுத்தியுள்ளது. இதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம்…
எதிர்வரும் 02 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் விநியோகத்திலுள்ள தாமதத்தை முழுமையாக நீக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 02 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் விநியோகத்திலுள்ள தாமதத்தை முழுமையாக நீக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பௌசர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 49 தனியார் எரிபொருள் நிரப்பு…
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத் தடை விதித்தது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத் தடை விதித்தது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணத்தை பயன்படுத்தி GI குழாய்களை கொள்வனவு செய்து, வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை கையளித்து உயர்…
சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய் செல்லும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்கடத்தல் செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது
சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய் செல்லும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்கடத்தல் செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம…
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று(22)
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று(22) 02 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார…
ஓமானுக்கான ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது
ஓமானுக்கான ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(21) காலை குறித்த பெண் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள்…
மன்னார் நகருக்கு சென்ற ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கமன்னார் நகருக்கு சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை முன்னெடுத்திருந்தார். மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார். மன்னார் நகருக்கு சென்ற ஜனாதிபதி, ஒல்லாந்தர் கோட்டையின் புனரமைப்பு பணிகளை…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 500 ரூபா கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 500 ரூபா கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களுக்காக இந்த கட்டணம் அறவிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சுமார் 25,000 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர…