ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க…
Category: SRI LANKA 1
ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு
இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த…
விவாதத்திற்கு தயார் – சஜித் அறிவிப்பு
நளின் பண்டார பொருளாதார துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர். மே மாதத்தில் இந்த இரண்டு விவாதங்களுக்கும் ஐக்கிய மக்கள்…
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன…
கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்
உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி நாளை காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அ முல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி நாளை பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும்…
கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம்
கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம் கையளிக்கப்படும். • மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்.கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை…
இலங்கையில் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று புதிய வீசா நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும், நாளை முதல் ஆன்லைன் வீசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான…
Videographer and Photographer / Video Editing / Event Coverage
Videographer and PhotographerVideo EditingEvent Coverage Live Streaming cotact 416 -877-2195
இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரையான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது
கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. 5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி…