சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்(CCD) கைது செய்யப்பட்டுள்ளார். வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் பணம் வழங்காமை தொடர்பில் ஐவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Category: SRI LANKA 1
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தில் இன்று(05) தெரிவித்துள்ளார். தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இல்லாத காரணத்தினால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கெதிராக அன்றி அரசாங்கத்திற்கு எதிராக…
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் திருகோணமலை – சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் இன்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கும் குறைந்த 06 பேர் அடங்குவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, களுவாஞ்சிக்குடி, மூதூர், மட்டக்களப்பு…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி – 248ஆம் கட்டை பகுதியில் விபத்திற்குள்ளானதில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி – 248ஆம் கட்டை பகுதியில் விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட்…
ஜனாதிபதியின் ஆவணங்களை கொண்டு செல்வதற்காக சர்வதேச தரத்திலான பை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆவணங்களை கொண்டு செல்வதற்காக சர்வதேச தரத்திலான பை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பையை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது. சர்வதேச தலைவர்கள் தமது சர்வதேச விஜயங்களின் போது, முக்கிய இரகசிய…
மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின்…
கணவனையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவனையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் தங்க நகைகளை திருடியமை தொடர்பில் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி…
9A சித்திகளைப் பெற்ற பாடசாலை மாணவர் ஒருவர் அடித்து, எரியூட்டப்பட்ட செய்தி ஒன்று கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பதிவானது.
இந்த வருடம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற பாடசாலை மாணவர் ஒருவர் அடித்து, எரியூட்டப்பட்ட செய்தி ஒன்று கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பதிவானது. குறித்த மாணவர் தனது தந்தையுடன் அத்தையின் வீட்டிற்கு…
இன்று (02) இரவு 10 மணி முதல் நாளை (03) பிற்பகல் ஒரு மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு
இன்று (02) இரவு 10 மணி முதல் நாளை (03) பிற்பகல் ஒரு மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13,…
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதேவேளை, ”நீதிக்காக மக்கள் ஒன்றிணைவு” எனும்…