பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 10 பேரும் இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து,…
Category: SRI LANKA 1
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தின் பின்னர் வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றிருந்த சந்தேகநபர் கைது
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தின் பின்னர் வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். கடந்த 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் சொகுசு காரொன்று முச்சக்கரவண்டியை மோதி…
வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.
வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 5 ஆம்திகதி உருவான…
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது.
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டை சூழவுள்ள…
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் நடவடிக்கைக்கு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ்.…
வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன.
வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. அதற்கமைய, COVID – 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள்…
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வீதி விளக்குகளை பொருத்துதல், அவற்றை இயக்குவதை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் மின்சார சபைக்கு வெளியே…
திருத்தங்களுடனான நேர அட்டவணை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என ரயில்வே
கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகளின் நேர அட்டவணையை மீளவும் திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடனான நேர அட்டவணை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் D.S.குணசிங்க குறிப்பிட்டார். புதிய…
இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட யூரியா
இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட யூரியா உரத்தின் ஒரு தொகுதி இன்று யாழ். தொல்புரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த உரம் யாழ். தொல்புரம் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட அராலி தென்மேற்கு, அராலி மத்தி, அராலி மேற்கு,…
சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை துரிதப்படுத்தப்படும் எனவும்
சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தாமதமானதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றமையே காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாநாடு நிறைவடைந்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார். அடுத்த வருடம் சீனாவுடனான கடனை மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த…