வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கான கற்கை நெறிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் கூறினார். …
Category: SRI LANKA 1
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும்
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், சிற்சில காரணங்களினால்…
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
என்றும் உன் நினைவே, எல்லாம் உன் செயலேஎந்நாளும் உன்னைப் போற்றிடுவோம் எங்களை ரட்சிப்பாய்என வேண்டுகிறோம்..!அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.அனைத்து நகரங்களிலும் பயணிகளின் வசதி கருதி…
நாளாந்த மின்வெட்டு நேரத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப் போவதில்லை
நாளாந்த மின்வெட்டு நேரத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலவினாலும் நீண்டநேரத்துக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியேற்படாது என சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார். சிக்கலான சந்தர்ப்பங்களில் மின்சார விநியோகத்தை…
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற மேலும் சில இலங்கை பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற மேலும் சில இலங்கை பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், ஓமானுக்கு சென்று முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. 15 ஆட்கடத்தல் சம்பவங்கள்…
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(21) காலை தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக…
10 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் 10 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய 10 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சுற்றுலாத்துறைக்கு தேவையான…
வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு
வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் வாழும் 03 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின்…
மியன்மார் பிரஜைகளுடன் மீட்கப்பட்ட அகதிகள் படகின் படகோட்டி விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மியன்மார் பிரஜைகளுடன் மீட்கப்பட்ட அகதிகள் படகின் படகோட்டி விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கேசன்துறை கடற்படைத் தளத்தை அண்மித்த தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த மியன்மார் அகதிகளை, மல்லாகம் நீதவான்…