இயந்திரக்கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் படகில் கரையொதுங்கிய போது கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். எவ்வாறாயினும், முன்னதாக அவர்களுக்கு…
Category: SRI LANKA 1
கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச…
பாடசாலைகளில் தரம் 02 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை
பாடசாலைகளில் தரம் 02 முதல் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்தல் புதிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் 01 முதல்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளதாக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…
விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று(02) காலை கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை நாளை(03) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில்…
இந்த வருடத்தின் இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு
இந்த வருடத்தின் இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுவருடத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக…
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் https://vanakkamtv.com/wp-content/uploads/2023/01/Happy-new-year-2023-FINAL.mp4
இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை
இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, குடும்ப அங்கத்தவர்களுடன் இன்று(26) அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இன்று(26) அதிகாலை அவர் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளார். விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களுக்கான நுழைவாயில் ஊடாக துபாய்க்கு சென்று அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு…
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
ஹெந்தல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்த 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு(25) கூச்சலிட்டவாறு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனை நடத்த முயன்றுள்ளனர்.…