மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று அனுமதி

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று(09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மீள் பரிசீலனையின்…

காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல்கேரிய பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல்கேரிய பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கல்கிசை…

இந்தியாவில் நடைபெறவுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இந்தியாவில் நடைபெறவுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் உள்ளிட்ட 20 அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் எதிர்வரும் 12 மற்றும்…

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை(11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை(11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.  தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.  தேர்தல் சட்டங்கள், தேர்தல் இடம்பெறும்…

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்தானது தவறான முன்னுதாரணம்

தொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, கணக்காய்வாளர் நாயகத்தையும் COPE குழுவின் அதிகாரங்களையும் விமர்சித்தமை தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. COPE குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம்…

அவுஸ்திரேலியாவில்  புகலிடம் கோரி விண்ணப்பித்த 58 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை

அவுஸ்திரேலியாவில்  புகலிடம் கோரி விண்ணப்பித்த 58 இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   கடந்த வருடம் நவம்பரில் 1600-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம்…

நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கையை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதியுதவி வழங்கியமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 13,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர்களான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கையை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தமித் தொடவத்த,…

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான ‘சொத்தி உபாலி’ என்பவரின் மகன் 

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான ‘சொத்தி உபாலி’ என்பவரின் மகன் ஹெரோயின் மற்றும் கூரான ஆயுதத்துடன் நாரஹேன்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு கத்திகள் மற்றும் வாள் ஒன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

டயானா கமகேவின் பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியன போலியானவை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்திடம் தேவையான அறிக்கையை விரைவாக பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த விடயம் தொடர்பான மனு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ்…