அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது.

அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால.த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்…

நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்

நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வங்கி மற்றும் நிதித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இயலுமையை…

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக…

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்ட ஒருவர் தாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்ட ஒருவர் தாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 23 வயது மதிக்கத்தக்க விதுஷ் என்பவரே…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (26) நிதியமைச்சில் இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி…

சந்தையில் முட்டைக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில் உற்பத்திச் செலவை மதிப்பீடு செய்யப் பரிந்துரை

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (25) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) நான்கு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 19.01.2023ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இக்கூட்டம்…

அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர்…

சந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமடையாமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

 சந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமடையாமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், வங்கிகள் மற்றும் மத்திய வங்கியில் வைப்பிலிடப்படும் நிதிக்கான வட்டி அல்லது வழக்கமான வைப்பு வீதம் 14.5 ஆக காணப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது. …

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர், 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 04 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள்…

ரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தெல்கொட –  மஹவத்தயில் அறுவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தெல்கொட –…