“இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளமையை நான் அறிவேன். இந்த அழுத்தம் தாங்க முடியாத சுமையாக இருக்கலாம். இது ஸ்திரமின்மை, தனிமை மற்றும் பயங்கரமானதாக இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும்…
Category: SRI LANKA 1
சிறையில் உள்ள 588 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 588 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.…
திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும், அதிகாரிகளினதும் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்போர்…
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டுள்ள 109 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டுள்ள 109 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த காணியை 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய, சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையில் வௌிநாட்டு…
மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார்.
மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள…
சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் இன்றும் காலி முகத்திடலில் நடைபெற்றன.
சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் இன்றும் காலி முகத்திடலில் நடைபெற்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100-க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. …
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி (Transitional Justice) குறித்து கலந்துரையாடப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை…
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால்
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும், நிறுவனங்களும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையை பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு…
பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் தற்போது…