வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை…
Category: SRI LANKA 1
போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது
அக்கரைப்பற்றில் ஆப்பிள் கடை ஒன்றில் 5,000 ரூபா போலி நாணையத்தாளை வழங்கி ஆப்பிள் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவரை இன்று (9) கைது செய்யப்பட்டதுடன் மூன்று 5,000 ரூபா போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளதாக…
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில்
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட…
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் பெயரில் படை முகாம் எதற்கு
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள்…
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, தாம் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, தாம் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தனது முன்னுரிமை எனவும் அதனைச்…
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல்
திர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை நாளைய தினம்(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த எழுத்தாணை மனு மீதான பரிசீலனையை எதிர்வரும்…
அமைச்சரவையில் ஏற்படப்போகும் மாற்றம்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பில்லியன் டொலர் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய…
கொலை வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு மரண தண்டனை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (14) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். …
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்றுநாட்டிற்கு வந்தவர்கள் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்று (14) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வந்தவர்கள் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளனர். விமானத்தில் வந்தவர்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வினவியபோதிலும், அது தொடர்பில் கருத்துத்…