பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பண்டாரவளை பகுதியில் (19) நேற்று மாலை முதல் அடை…
Category: SRI LANKA 1
18 வளைவு வீதி தற்காலிகமாக திறப்பு
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.…
சட்டமா அதிபருக்கு கால அவகாசம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சாலிந்துவின் உயிருக்கு பாதுகாப்பு கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) சட்டமா அதிபருக்கு கால…
60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன்…
போதைப்பொருட்களுடன் 15 இளைஞர்கள் கைது
சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே,…
நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். (செய்திப் பின்னணி) தேர்தலை ஒத்திவைக்கும்…
அனுர குமார உள்ளிட்ட 26 பேருக்கு கோட்டை நீதிமன்றத்தினால் தடை உத்தரவு
பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட…
உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்த முடியாது: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.…
கைதான பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு பெப்ரவரி 27 வரை விளக்கமறியல்
கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து எதிர்ப்பில் ஈடுபட்ட போது கைதான பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பெப்ரவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (24) பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு மற்றும் வெற்றிலைக்கேணிக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் நேற்று அதிகாலையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது,…