பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina…
Category: SRI LANKA 1
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவு கையளிப்பு
சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களின் குழுவொன்று இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது முன்மொழிவை இலங்கை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளது. இதன் பெறுமதி 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Paris…
இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தையில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைந்துகொள்ள முடியும்: ஜப்பானிய நிதி அமைச்சர் தெரிவிப்பு
இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தை நடைமுறையில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைந்துகொள்ள முடியும் என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இணைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளது. இலங்கையின் கடன்…
இப்புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தரும் சூழல் உருவாகியுள்ளது: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு
உதயமாகும் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும் மகிழ்வும் நிறைந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான சந்தர்ப்பத்தில் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்ததுடன், அன்றாட வாழ்க்கையைக் கொண்டு…
நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!
நுவரெலியா – நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) அதிகாலை சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நானு ஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத…
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய…
ஊழியர்கள் போல மாறுவேடமிட்டு கப்பலேறி அமெரிக்கா செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள் பிடிபட்டனர்
கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள், கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் நேற்று (10) ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞர்கள், காலி பதில் நீதவான் பிரேமரத்ன திரானகம முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,…
மருதானையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15,000-இற்கும் அதிக முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
மரியகட பகுதியில் வியாபார நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15,000-இற்கும் அதிக முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த விற்பனை நிலையம் இன்று காலை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மறைத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை , வியாபார…