அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச…
Category: SRI LANKA 1
108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் (20) கைது செய்யப்பட்டனர். குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட…
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16ஆம் திகதி காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா…
மட்டக்களப்பில் வயல் நிலங்களை ஆக்கிரமித்து வரும் வௌ்ளம்!
மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சனிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 6 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த…
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பிங்கை இன்று(15) சந்திக்கவுள்ளார்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த செப்டம்பரில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்தியாவிற்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, இலங்கை மற்றும் சீனா தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதன்கிழமை தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.…
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
https://vanakkamtv.com/wp-content/uploads/2025/01/pongal-1.mp4
முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த மூன்று பேர் கைது
யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது. அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸ்…
போதைப்பொருள் வருவதைத் தடுக்க ஜனாதிபதியின் தீர்மானங்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள்…
for the perfect place to buy or sell items TIKTIKAD.COM we make buying and selling easy and fast!
https://vanakkamtv.com/wp-content/uploads/2024/11/FACEBOOK-4.mp4