கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த…
Category: SRI LANKA 1
8 ஆயிரம் கிலோ போதைப்பொருள் தொகை கண்டுபிடிப்பு
கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்டுபிடித்துள்ளனர். 8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன் ரூபாய் என…
உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்(18). 14 ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படுகின்றனர். இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…
அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல்…
வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன
வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுங்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை…
இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…
மூன்று புதிய ஆளுநர்கள் பதவியேற்பு
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா…
மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம்
மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ள நிலையில், அவ்வாறு கைது செய்வதற்கு எந்த தடையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட…
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர…
வீடொன்றினுள் STF அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர்…