கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார். நேற்று (25) நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்…
Category: SRI LANKA 1
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் மரணம்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பாணந்துறை – திக்கல பகுதியில் நேற்றிரவு பதிவானது. 51 வயதான குறித்த பெண் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை…
ஆசியா எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை Nikkei மாநாட்டில் எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டோக்கியோவில் இடம்பெற்ற Nikkei மாநாட்டில் ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்களை எடுத்துரைத்தார். ஆசியாவின் எதிர்காலம் (Future of Asia ) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனநாயக விழுமியங்களும் மனித…
இரட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் காயமடைந்தார்
ரொறொன்ரோவின் வடக்கே அதிகாலை இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒன்ட், வாகனில் நெடுஞ்சாலை 7க்கு அருகில் உள்ள கிரெடிட்ஸ்டோன் சாலையில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அதிகாலை 3:50…
விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்ற நபருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2…
நலன்புரி நன்மைகளை இனி வீட்டிலிருந்தே பெறலாம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள்…
பொரளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
பொரளை லெஸ்லி ரனகல மாவத்தையின் ரயில் கடவை அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த, அடையாளம்…
குரங்கு ஏற்றுமதி குறித்த நீதிமன்றத்தின் தீர்மானம்
ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று…
06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம்…