எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவற்றிடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சில எரிபொருள் நிரப்பு…
Category: SRI LANKA 1
ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக இடைக்கால மனு
கிரிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி…
தாய்லாந்து – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு; வர்த்தகம்,முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடல்
தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, அந்நாட்டு பிரதமர் ஜெனரல் ப்ரயுத் ச்சான்-ஓ-ச்சாவை (Prayut Chan-o-cha) சந்தித்துள்ளார். பேங்கொக் நகரிலுள்ள அரச மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மூன்று நாள்…
வைரஸ் கண்டறியப்பட்ட பண்ணைகளிலிருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்ல தடை
பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் K.K.சரத்…
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகள் விற்பனை: முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பேலியகொடையில் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் இருவர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை – துட்டுகெமுனு மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் போதை வில்லைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பேலியகொடையில் உள்ள பாடசாலை மாணவர்களை…
அருவக்காலு குப்பை கிடங்கு குறித்து அமைச்சரின் தீர்மானம்
அருவக்காலு குப்பைகளை இறக்குதல், குப்பைகளை ஏற்றுதல் மற்றும் குப்பைகளை சேமித்து வைக்கும் வசதி ஆகியவற்றின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள்…
எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான அவசர தீர்மானம்
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பதிவு பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14…
நடாஷா எதிரிசூரிய கைது
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நடாஷா எதிரிசூரிய நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
எம்பி அலி சப்ரி ரஹீம் ஃப்ளை துபாய் விமானத்தில் விஐபி லவுஞ்ச் வழியாக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழன் (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. எம்பி இரவு 8 மணியளவில் ஃப்ளை துபாய் விமானத்தில் விஐபி லவுஞ்ச்…
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் மேலதிகப் படை தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில்,…