காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள்

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின்…

விரைவில் நிரந்திர பணி

ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவரும் நிரந்திரமாக பணியில் அமா்த்தப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து…

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு – 1 கோடியே 80 இலட்சம் ரூபா மோசடி

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் 1 கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19 ஆம் திகதி…

புதிய சட்டம் விரைவில்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருடம் முதல் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கலான…

ஜனாதிபதிக்கு சுமந்திரன் விடுக்கும் கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது. கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை…

அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களால் தோல் நோய் அதிகரிப்பு

நாட்டில் தோல் நோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மைக்காலங்களில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக…

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி புனரமைப்பு பணிகளை 3 மாதங்களில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் புனரமைப்பு பணிகளை மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு கலந்துரையாடல், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றபோது, அதில்…

பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரம் மீளும் என்ற பலமான நம்பிக்கை…

ஜனாதிபதிக்கும் ஆளுங்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளுங்கட்சியின் தலைவர்கள் இன்று(14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.  இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் சந்திக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரொருவர் கூறினார்.  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி,…

போதகா் ஜெரோம் பெர்னாண்டோ மனு – நீதிமன்றால் காலவகாசம்

தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பில்…