யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்தே தாம் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி இந்த போராட்டத்தை இன்றையதினம் (06) முன்னெடுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநக முதல்வராக இருந்தபோது இந்த கடைகள்…
Category: SRI LANKA 1
எம்.பிக்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் தீர்மானம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக்…
சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த அமைச்சர் விஜித ஹேரத்
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (05) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.…
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு…
அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன.
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகை…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நைஜீரிய பிரஜை கைது
போலியான கானா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) இரவு இந்தக் கைது இடம்பெற்றது. சந்தேகநபர் 38 வயதுடைய…
விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது…
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வலய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், காரில் இருந்த ஒருவருக்கு லேசான காயம்…
டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த இளைஞன் கைது!
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை…
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நேற்று (20) காலை 10.30 மணயளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு…