https://vanakkamtv.com/wp-content/uploads/2023/07/RanaDheeran_INSTA01.mp4
Category: SRI LANKA 1
தாயகம் திரும்பியது முத்துராஜா யானை
முத்துராஜா யானையை ஏற்றிய ரஷ்ய விசேட சரக்கு விமானம் இன்று(02) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்தே விமானம் தாய்லாந்து நோக்கி புறப்பட்டது. முத்துராஜா யானை 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக…
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தௌிவூட்டல்
19.8 பில்லியன் அமெரிக்க டொலர் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை மத்திய வங்கி ஆளுநர் ஊடகங்களுக்கு இன்று தௌிவுபடுத்தினார். இந்த செயற்பாட்டின் போது, வங்கிக் கட்டமைப்பில் எந்த வகையிலும் கை வைக்கப்போவதில்லை என அவர் உறுதியளித்தார். மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ள…
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாளை (01) விவாதம்: பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக்குழு தீர்மானம்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாளை (01) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதத்தை நடத்த பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை…
ஜூன் மாதத்தில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி…
நீர்வேலியில் இளைஞர் மீது தாக்குதல்: 6 பேருக்கு விளக்கமறியல்
நீர்வேலியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 31 பேரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். 22 முதல் 35…
இலங்கை தனது சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை 30% ஹேர்கட் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது
இலங்கை தனது சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை 30% ஹேர்கட் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது மற்றும் அதன் பாரிய கடனை மறுசீரமைக்க முற்படும் போது அதன் மற்ற டாலர் மதிப்பிலான பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்தும் இதே போன்ற சலுகைகளை நாடுகிறது என்று அதன்…
புனித ஹஜ் பெருநாள் இன்று
உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை…
பல இளம் பெண்களை ஏமாற்றியவா் கைது
இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது…
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா மீண்டும் உறுதி
இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் நேற்று(25) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சீன வௌியுறவு அமைச்சர்…