புத்தளம் – கற்பிட்டி உச்சிமுனை தீவில் விஸ்தரித்து புதுப்பிக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் இன்று(23) திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூபம் இந்த தேவாலயத்திற்கு இன்று(23) கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டது. கற்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த…
Category: SRI LANKA 1
பொலிஸ் அதிகாரிகளை போல் செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது
பொலிஸ் அதிகாரிகளைப் போல் செயற்பட்டு பல்வேறு பகுதிகளில் பணம், சொத்துகளைக் கொள்ளையிட்டமை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவாதொட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல, பண்டாரகம பகுதிகளில் பணமும் சொத்துகளும் கொள்ளையிடப்பட்டடமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
பதுளையின் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவல்; தீ வைப்பு சம்பவங்கள் அதிகரிப்பு
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள எல்ல – குருல்லன்கல மலையின் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இராணுவமும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாக…
அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிப்பு; 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆக குறைக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். அந்நியச்செலாவணி மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக திறைசேரியின்…
28 லட்சம் ரூபாவை மோசடி செய்த போலி வௌிநாட்டு முகவர்கள் கைது
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஒமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர்…
சாணக்கியனை தாக்க முற்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது
மட்டக்களப்பில் இரா. சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேரை இன்று (18) கைது செய்துள்ளதாகவும் இச் சம்பத்தில் தொடர்புடைய 10 க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலை மறைவாகியுள்ளதாக மட்டு. தலைமையக…
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு நேற்று (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில் புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர்…
மலையக தமிழர்களிடம் ஜீவன் முக்கிய வேண்டுகோள்
“மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்க கூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின் போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும். இது தொடர்பான பிரச்சாரத்தை – தெளிவு படுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு…
Online கடவுச்சீட்டு குறித்து வௌியான தகவல்
கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களில் 5,294…
வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து…