வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 52 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளின்படி யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 24 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ். போதனா…
Category: SRI LANKA 1
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(09) காலை பிலியந்தலவிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார். நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட்…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1034 பேர் நேற்று கைது
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 1034 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளி பேணாமை ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 26,920 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக…
நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத் திருவிழா செப். 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மஹோற்சவம் தற்போதைய கொவிட்-19 காரணமாக பக்தர்களின் நன்மை கருதி எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தகவலை நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபைத்…
விவசாயிகளின் மேலதிக உற்பத்திகளை அரசாங்கம் கொள்வனவு செய்து விநியோகிக்க திட்டம்
தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளின் காரணமாக விவசாயிகளிடம் மேலதிகமாகவுள்ள காய்கறி, பழங்களை மொத்தமாக வாங்கி விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக விற்க முடியாத காய்கறிகள், பழங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களால் மாவட்ட விலைக்குழுவின் விலைகளின் அடிப்படையில் வாங்கப்படவுள்ளன.…
சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொண்டால் மட்டுமே பலன் உண்டு : இராஜாங்க அமைச்சர் ஜயசுமண
சினோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில் முதலாம் தடுப்பூசியாக சினோபார்மை ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும். இல்லையேல் எந்தப் பலனும் கிடைக்காது.”இவ்வாறு ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குபடுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-கொரோனா வைரஸ்…
தடுப்பூசி ஏற்றலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை: சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசித் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இந்தத்…
வடக்கில் நேற்று 86 தொற்றாளர்கள் அடையாளம்
வடக்கு மாகாணத்தில் நேற்று 86 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.இதில் 80 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொற்றாளர்களில் இருவர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 276 பேரின் மாதிரிகளும், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்…
தடுப்பூசி திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு
தடுப்பூசி திட்டம் எதிர்காலத்தில் மேலும் 13 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். தற்போது மாவட்ட மட்டத்தில் வகைப்படுத்தவும் இத்திட்டத்துக்காக சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை…
பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை: இராணுவத் தளபதி
தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். தெரண’ தொலைக்காட்சியின் காலை நேர நிகழ்ச்சியான தெரண அருணவில் கலந்துகொண்ட போது அவர்…