தற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ————————– Reported by : Sisil.L
Category: SRI LANKA 1
இலங்கையில் நேற்று 2738 கொவிட் தொற்றாளர்கள் ; கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிகளவானோர் பதிவு
நாட்டில் நேற்று அதிக எண்ணிக்கையான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத் தகவல்படி நிட்டம்புவ பகுதியிலிருந்து 171 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.கம்பஹா மாவட்டத்தில் பியகமவிலிருந்து 28, தொம்பேயிலிருந்து 12, கம்பஹாவிலிருந்து 42, கட்டுநாயக்கவிலிருந்து 15, களனியவிலிருந்து…
சஜித் தம்பதியர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கடந்த 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சஜித் மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாச ஆகியோர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக…
65 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
65ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகளில் 15ஆயிரம் இரண்டாவது டோஸுக்காக ஒதுக்கப்டவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார். முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படுவதுடன் மீதி 50 ஆயிரம் தடுப்பூசிகளும் கண்டி மக்களுக்கு…
4 வயது சிறுவன் பியர் அருந்த அனுமதித்த நபர் கைது
சிறுவன் பியர் ரின்னில் இருந்து பியர் அருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். பரவிய காணொளி காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் சந்தேக நபரை பேலியகொட…
கொரோனா ஒழிப்புக்கு தன்னார்வ படையணி : சுகாதார அமைச்சு நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களைக் குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவுகள் – செய்மதிப் படம் வெளியானது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிற்கு அருகில் பாரிய எண்ணெய்க் கசிவைக் காண்பிக்கும் செய்மதிப் படங்களை சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல மீற்றர் நீளத்திற்கு எண்ணெய்க் கசிவு காணப்படுவதை காண்பித்துள்ளன. கப்பலின் சிதைவடைந்த பகுதிகளையும் படத்தில் காண முடிகின்றது. Reported…
கொவிட்-19 : இலங்கையின் வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு
இலங்கையின் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளின் பிறப்பு வீதம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக் காரணமாக விலங்கியல் பூங்காக்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையை நிறுத்தியமையால் விலங்குகள் சுதந்திரமாகவும்…
திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் படி, பாதிப்புற்ற நோயாளர்கள் மட்டக்களப்பு,திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டி மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ…
வடக்கில் நேற்று 25 சிறுவர்கள் உட்பட 143 பேருக்கு கொவிட் தொற்று
வடக்கில் நேற்று 25 சிறுவர்கள் உட்பட 143 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதில், 18 சிறுவர்கள் உட்பட 108 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 502 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.இதில்,…