இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் விரிவான பேச்சுகளை நேற்று திங்கட்கிழமை நடத்தினார் என பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்றிரவு தெரிவித்தது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் சந்திப் பாக இது இடம்பெற்றது. இதன்போது இரு…

கண்டாவளையில் 18 பேர் உட்பட வடக்கில் நேற்று 45 தொற்றாளர்

யாழ்ப்பாணத்தில் 22 பேரும், கிளிநொச்சி கண்டாவளையில் 18 பேரும் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 45 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விவரம் வெளியானது.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று 293…

பாடசாலைகளை உடனடியாகத் திறக்க நடவடிக்கை

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உடனடியாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது…

மருத்துவர் சுடத் சமரவீரவுக்கு எதிராக முறைப்பாடு

தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் சுடத் சமரவீர மற்றும் அப்பிரிவுக்குப் பொறுப்பான ஏனையோருக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி உணவடுன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.   தவறான புள்ளி விபரங்களை சமர்ப்பித்தன் மூலம்  அதன் சட்ட ரீதியான…

யாழ். எழுதுமட்டுவாளில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட குண்டு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள காணி ஒன்று துப்புரவு செய்யப்பட்டுள்ளபோதே வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாகக் கொடிகாமம் பொலிஸாருக்கு  சம்பவம் தொடர்பில்…

வடக்கில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று

வ ட க் கு  மாகாண த் தி ல் மேலும் 37 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாள காணப்பட்டுள்ளனர்.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585பேருக்கு நேற்று  பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தில் 27…

வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

வடக்கு மாகாணத்தின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றதாலும் மேலும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்றதாலும்…

யாழ்.மாவட்டம் எம்.பி.ஆசனம் ஒன்றை இழந்தது

2020ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியலின்  படி யாழ்ப்பாணம் மாவட்டம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழந்துள்ளது  எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற ஆசனங்கள் ஆறாகக் குறைவடைந்துள்ளன.இதனிடையே கம்பஹா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களின்…

பயணக் கட்டுப்பாடுகளை 21ஆம் திகதி நீக்க வேண்டாம்- ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம்

போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை 21ஆம் திகதி நீக்க வேண்டாம் எனக் கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கில் 76 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் நேற்று 76 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆ ய் வு கூ டங் களி ல் மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர்.பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 56 பேர் யாழ்.மாவட்டத்தைச்…