தமிழ் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்காக மாகாண அரசாங்கங்களை பலப்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதி சபதம் செய்துள்ளார்

கொழும்பு, இலங்கை (ஆபி) – இலங்கையின் ஜனாதிபதி புதனன்று, தீவு தேசத்தில் இரத்தக்களரியான கால் நூற்றாண்டு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த ஒரு பிரச்சினையான தமிழ் சிறுபான்மை இனத்திடமிருந்து சுயாட்சிக்கான நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற மாகாண அரசாங்கங்களை பலப்படுத்துவேன் என்று கூறினார். .…

அவசியமான அறிவை வழங்கி மத்துகம தேயிலை உற்பத்தியாளர்களை வலுவூட்டிய கொமர்ஷல் வங்கி

மத்துகம பிரதேசத்தில் சிறிய அளவில் தேயிலை செய்கையில் ஈடுபட்டுள்ள சுமார் 100 பேருக்கு அண்மையில் கொமர்ஷல் வங்கி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வங்கியால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவைப் பகிர்ந்து கொள்ள நிகழ்ச்சியின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொமர்ஷல்…

அதிகாரங்கள் எமது கரங்களுக்குத் தரப்பட வேண்டும்

எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (09) இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்…

அழகான இலங்கை

https://vanakkamtv.com/wp-content/uploads/2023/08/buety-of-sri-lanka.mp4

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  Reported…

சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப்…

மின் கட்டண பட்டியல் விவகாரம் தொடர்பில் தகவல் கோரி மின்சார சபைக்கு நாமல் ராஜபக்ஸ தரப்பில் கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் ஒருங்கிணைப்பு செயலாளரினால் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு  கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நாமல் ராஜபக்ஸவின் திருமணத்தின் போது செலுத்தப்படாத மின் கட்டணம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வழங்கிய  பட்டியல் தொடர்பில் கடிதத்தில் தகவல் கோரப்பட்டுள்ளது. …

யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் ‘யாழ்நிலா’ விசேட குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயில் இன்று 04 ஆம் திகதி முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், அநுராதபுரத்திலிருந்து…

பொலிஸ் அதிகாரப் பகிர்வு விடயம் பாரதூரமானது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதிகாரம் பற்றி, பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதத்தை நடத்தி சகலரும் கூட்டாக ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தத்திலுள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ்…

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டும்

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.  கடந்த 21ஆம் திகதி இந்­தி­யப்­பி­ரதமர் நரேந்­தி­ர­மோ­டியை ஜனா­தி­பதி ரணில்­விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேசி­யி­ருந்தார்.  இந்த சந்­திப்­பின்­போது  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வு…