எதிர்கால அரசியல் பயணம்: ரணில் எதிர்க்கட்சி எம்.பி.களை சந்தித்து கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் அவர்களது எதிர்கால அரசியல் பயணம் குறித்து கலந்துரையாடினர் என ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.   ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இன்று நாடாளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.————-Reported by : Sisil.L

யாழில் வர்த்தகர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

யாழ். மாநகர பகுதியில் இளம் பழக்கடை வர்த்தகர் ஒருவர் மீது நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுக்கு இலக்கான 28 வயதான வர்த்தகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம்…

கோப்பாயில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே / 276 கிராம சேவகர் பிரிவில் கடந்த…

பிரதமர் மஹிந்த, பஷில் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பசில் ராஜபக்ஷ  ஆகியோர் இன்று (08) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.——————— Reported by : Sisil.L

கிராமத்திலிருந்து கிராமத்துக்கு 600 சிறிய பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் அமுனுகம

கிராமப்புற போக்குவரத்து தேவைகளுக்காக 600 சிறிய பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.   முன்மொழியப்பட்ட ‘கமி சரிய’ திட்டத்துக்கு இணையாக  ஒரு கிராமத்திலிருந்து அதன் அருகிலுள்ள நகரத்துக்கு மட்டுமே பஸ்கள்  இயக்கப்படும் என கண்டியில்…

இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யவும்; தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை

கொவிட்-19 தொற்றுக் காரணமாக இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கான தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.   அமெரிக்க இராஜாங்க திணைக்களம்  தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிலையங்கள் (சிடிசி)வெளியிட்ட  3ஆம் மட்ட பயண சுகாதார அறிவிப்பில் கொவிட்-19 நாட்டில்…

பாராளுமன்ற உறுப்பினராக பஷிலின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

பொதுஜன பெரமுனயின் தேசியப் பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று பஷில் ராஜபக்ஷ ஜூலை 8ஆம் திகதி முதல் மீண்டும் பாராளுமன்றில் நுழையவுள்ளதாகத் தெரிவித்தார்.   ஜயந்த…

யாழில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் : யாழ். அரச அதிபர்

கொரோனாத் தொற்றுப் ப ர வ லால்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்.மா வ ட் ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

யாழ். நகரில் சனியன்று கவனயீர்ப்பு போராட்டம்

உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலைகளை உடனே குறை, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும்நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்!,கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கி இயல்பு வாழ்வுக்கு வழி செய்!, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்! ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து…