குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 54 வீட்டுப் பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று காலை நாட்டை வந்தடைந்தனர். இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் குறித்த வீட்டுப் பணிப்பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மாவட்டத்தை…
Category: SRI LANKA 1
268 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் திருட்டு; வெலிக்கடையில் இருவர் கைது
268 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய இருவர் வெலிக்கடையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கடை – கலபலுவாவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து மாணிக்கம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. தலங்கம வடக்கு மற்றும் மாலபேயை சேர்ந்த 25 , 30…
மரம் முறிந்து வீழ்ந்தமையால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்து பாதிப்பு
பலன மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று(16) அதிகாலை இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பிரதி ரயில்வே பொது முகாமையாளர் M.J.இந்திபொலகே தெரிவித்தார். இதன்…
பொதுப் போக்குவரத்து பஸ்கள், லொறிகள், பாரவூர்திகளை இறக்குமதி செய்ய அனுமதி
தடைக் காலத்தில் கொண்டு வரப்பட்ட வாகனங்களை விடுவிக்கவும் அனுமதி பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு அவசியமான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ், இறக்குமதி தடை காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து…
ஓமானில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி: மட்டக்களப்பில் ஒருவர் கைது
ஓமானில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரிடம் இருந்து 4 இலட்சம் ரூபாவை…
கல்வியங்காட்டில் அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம்; 6 பேரை தேடும் பொலிஸார்
யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய ஆறு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு – பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் சொத்துகளுக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை…
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு குறித்து விசேட அறிவிப்பு
வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக அந் நிறுவனம்…
யாழ்.கல்வியங்காட்டில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு GPS விளையாட்டரங்கிற்கு அருகில், நேற்று முன்தினம்(12) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, 4 ஆண்களும் 2 பெண்களும் நேற்று(13) கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட விசேட…
மாகாண சபை முறையை மேம்படுத்தும் திட்டங்கள், வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கல் உள்ளிட்ட விடயங்கள்
மாகாண சபை தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு இன்று அறிவித்தார். மாகாண சபைகளுக்கான மூன்று வருட திட்டத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார். மாவட்ட விகிதாசார…