முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த…
Category: SRI LANKA 1
ஐ.எஸ். அமைப்பினர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா?
ஐ.எஸ். (IS) அமைப்பினர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் கண்டன போராட்டம்
சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் பணி புறக்கணித்து கண்டன போராட்டம்! பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22:08:23 அன்று கௌரவ முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில்…
புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும்!
புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும்! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 24.08.23 இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம்…
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு(22) நாடு திரும்பியது. சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், நேற்றிரவு 11.27 அளவில் குறித்த குழு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். …
20 கோடி மோசடி செய்த தம்பதி!
20 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவன்-மனைவியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 43 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு குரன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தம்பதி நடத்தும் வர்த்தக…
நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிவிப்பு!
நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்கள் என கூறி வர்த்தகர்களுக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்து பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த…
குருந்தூர்மலையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு…
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்துரையாடலுக்கு அனுமதி கோரி இன்று (17) பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகே சென்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடுவதற்கு அவர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்து அங்கிருந்து கலைந்து…
தனியார்மயப்படுத்தலை மேற்கொள்வதே மாற்று வழி: ஜனாதிபதி தெரிவிப்பு
உரிமை மற்றும் ஒழுங்குமுறை அடிப்படையில், அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது சவாலானதாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, தனியார்மயப்படுத்தலை மேற்கொள்வதே மாற்று வழி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து…