எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என மட்டக்களப்பு மாவட்ட…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

The Best Classifieds Buy and Sell Online Marketplace Local Ads Free Ads Post In Canada

Buy & Sell Or Renting Post your Business with tiktikadd.com

https://vanakkamtv.com/wp-content/uploads/2024/10/FACEBOOK-5.mp4

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான்…

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

https://vanakkamtv.com/wp-content/uploads/2024/10/deepavaly.mp4

அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக வறுமையை ஒழிக்க வேண்டும்!

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில்…

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார் 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணிகளை முதன்மைப்படுத்துங்கள்நிவாரணம் வழங்குவதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின், அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள். இவ்வருடம் இரண்டு…

பிரிக்ஸ் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் என்ற சர்வதேச அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக விண்ணப்பிக்க தீர்மானித்துள்ளதாக தி மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் கருத்துப்படி, அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களுடனான…