உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael…
Category: SRI LANKA 1
அமெரிக்கத் தூதுவரைக் கவர்ந்த ‘மெனிகே மகே ஹிதே’ பாடல்
இ ல ங் கைக்கான அ மெ ரி க் க த் தூதுவர் எலைய்னா பி டெப்லிட்ஸ், இலங்கைப் பாடலான மெனிகே மகே ஹிதேவின் வயலின் பதிப்பைக் கேட்டு மகிழ்ந்தேன் எனக் கூறியுள்ளார். கலிபோர்னியாவின் தெருக்களில் கரோலினா ப்ரோட்சென்கோ என்பவர்…
ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டை முழுமையாகத் திறக்கலாம்: பேராசிரியர் அர்ஜூன டி சில்வா
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாகத் திறக்க முடியுமென ராகமை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
சகல அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலையாவார்கள் : அமைச்சர் நாமல்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.இளைஞர்களைக் கைது செய்து தடுத்து வைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
பால் மா, கோதுமை மா, சீமெந்து விலைகளை அதிகரிக்க அனுமதி
பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் குழு நேற்று அனுமதி வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், அமைச்சரவையின் அனுமதி…
நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம்: சுகாதார அதிகாரிகள்
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கும் போது நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில்…
இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு இங்கிலாந்து அறிவுரை
இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்றப் பயணங்கள் அனைத்துக்கும் எதிராக ஐக்கிய இராச்சியம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் கொவிட் நிலைமையில் இலங்கையானது, இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளது.…
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, நாளை சனிக்கிழமை முதல் இதனூடாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன…
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இத்தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த…
யாழில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று
யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் (வயது-70), அரியமலர் குணரட்ணம் (வயது 66)ஆகியோருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்…

