உலக ஆசிரியர் தினமான நாளை 6ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள அதிபர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக…
Category: SRI LANKA 1
இலங்கையில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 43 பேர் பலியாகினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (ஒக்.03) இந்த மரணங் கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொவிட்…
வடக்கு,கிழக்கில் 3ஆம் தரப்பின் பிரசன்னத்தை இந்தியா விரும்பவில்லை- இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
இலங்கை தாமதமின்றி மாகாண சபைகள் தேர்தலை நடத்த வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகா ரச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய…
போராட்டங்களை மேற்கொள்ளும் தொழிற்சங்கங்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் சரத் வீரசேகர
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். தொற்று நோயால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நாடு…
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஐவருக்கு கொரோனா!
யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த விரிவுரையாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாணவர் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாவால் பலி
இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர்.…
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு நீண்ட கால அறிகுறிகள் – மருத்துவர் சந்திம
கொரோனா வைரஸின் நீண்ட கால அறிகுறிகள் குறித்து புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டு 90 -180 நாட்களின் பின்னர் காணப்படக்கூடிய நோய் அறிகுறிகள் குறித்து தெரிய வந்துள்ளது என அவர் டுவிட்டரில்…
பால் மா விலைகள் அதிகரிப்பதுடன் விரைவில் தட்டுப்பாடு நீங்கும்
பால் மா ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1145 ரூபாவாக உயரும் என பால் மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இந்த விலைகள் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதிக்காக…
இலங்கையில் மேலும் 55 கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் மரணித்துள் ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட 55…
அரசாங்கம் எந்த வேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: நாமல்
அரசாங்கம் எந்த வேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மக்கள் ஆணையை மீண்டும் புதுப்பிப்பதற்காக மீண்டும் மக்கள் முன் செல்வதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை தாமதிப்பதற்கு எதிராக நாங்கள் முன்னைய அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டோம்…

