2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எவ்வித தீர்வும் பரிந்துரைக்கப்படவில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நிதி அமைச்சரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க…
Category: SRI LANKA 1
இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனாவால் பலி
இலங்கையில் மேலும் 19 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.நேற்றுமுன்தினம்(10) இம் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவர்.அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை…
யாழில் வெள்ள அனர்த்தத்தால் 10,261 குடும்பங்கள் பாதிப்பு
10,261 குடும்பங்களைச் சேரந்த 34,075 பேர் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று பிற்பகல் 3.30 மணி வரையிலான மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு விபரங்களை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
ஒன்று கூடல்கள், நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்; விசேட வர்த்தமானி வெளியீடு!
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது முழு இலங்கையும் கொவிட் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதை…
வடக்கில் 18ஆயிரம் போ் காணிகள் இன்றி உள்ளனா்: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி
வடக்கில் பறிக்கப்படுகின்ற காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்கு தொடா்ந்தும் வழங்கப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக தமது சொந்தக் காணிகளில் மக்கள் மீள் குடியேற முடியாது நிலைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் எஸ். ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளாா். யாழ்ப்பாணத்தில்…
அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல ஜனாதிபதி
அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். தாம் ஆரம்பத்தில் 65,000…
புலம்பெயர்ந்த மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வாய்ப்பு :மாகாண ஆளுநர்
புலம்பெயர்ந்த மக்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருந்தால் அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த போதே இது தொடர்பில் அவர் தெரிவித்தார். வடபகுதி…
யாழில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரிப்பு: அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் க. மகேசன் தெரி வித்தார்.யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு…
யாழில் சீரற்ற காலநிலையால் 30,228 பேர்பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது சீரான வானிலை நிலவுவதாக மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார். மழையினால் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரத்து 105 குடும் பங்களைச் சேர்ந்த 30ஆயிரத்து 228 பேர்…
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெளியேறாதோரை பலவந்தமாக வெளியேற்ற நடவடிக்கை
சட்டவிரோதமாக கனடாவுக்குச் செல்ல முயன்ற ஒரு பெண், 4 சிறு வர்கள் உள்ளிட்ட 21பேர் கடற்படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போதே குறித்த குழுவினர்…

