கால்நடைத் தீவன விலை உயர்வால் ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக உயரும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் குறிப்பிடுகிறார். சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடைத் தீவன மூட்டை ரூ.3…
Category: SRI LANKA 1
இலங்கையின் பூப்பந்து வீராங்கனை ஓஷதி காலமானார்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பு (வயது 27) அண்மையில் காலமானார். இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கொழும்பு விசாகா கல்லூரியின்…
கிளிநொச்சியில் கொவிட் பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல்
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாக சுகாதார தரப்பு…
இலங்கையில் மேலும் 36 கொரோனா மரணங்கள்
இலங்கையில் நேற்று முன்தினம் 36 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத் தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக் கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த…
இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு
இலங்கையில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. இதன்படி, 30 வயதுக்கு கீழ் ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக…
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடிதான் ஒரே தீர்வு : திஸ்ஸ குட்டியாராச்சி
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
சுகாதார அமைச்சு வளாகத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர்!
சுகாதார பணியாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று கொழும்பு நகர மண்டபத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டக் காரர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்தனர். இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் அமைச்சின் வளாகத்துக்குள்…
பதுளை வைத்தியசாலையில் 15 மருத்துவர்களுக்கு கொரோனா
பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட 55 சுகாதார பணியாளர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளை வைத்தியசாலையின்…
12 லட்சம் ரூபாவில் சந்தைக்கு வருகிறது புதிய ரக வாகனம்
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது. இந்த…
வடக்கு மீனவர்களுக்கு கடலில் பாகாப்பு இல்லை – விஜித ஹேரத்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கெடுக்கும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத அரசாங்கமாக இந்த அரசு காணப்படுகிறது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் சபையில் இன்று தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் இங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.வடக்கு…

