இணையத்தில் ஆபாச காட்சிகளை வெளியிட்ட தம்பதியினர் கைது

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர். 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும்,…

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம்…

மனித உரிமை கவனயீரப்புப் போராட்டம்!

உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், கீழ்வரும் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் 75 ஆவது உலக மனித உரிமைகள் நாளை (12)…

நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் பணி தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்…

ஐ.நா வதிவிட பிரதிநிதி Marc-André Franche உடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche-இற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  கொழும்பு – கொள்ளுப்பிட்டியில்…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில் 14 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர். இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை…

சாய்ந்தமருதில் மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

அம்பாறை – சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா இன்று (07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் கூறினர். சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில்…

அமெரிக்காவில் இருந்து குஷ் போதைப்பொருள் கடத்தல்; ஐவர் கைது

அமெரிக்காவில் இருந்து விமானம் ஊடாக குஷ் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டமையுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை, அம்பலாங்கொடை, வெல்லம்பிட்டிய மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்த 27, 36, 41, 47 மற்றும் 48 வயதான ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20…

இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது இளைஞன் பொலிஸாரின் அராஜகமான தாக்குதலால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட…