வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) காலை ஊடகங்களுக்கு…

பெப்ரவரி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரி பதிவினை கொண்டிருப்பது கட்டாயம்

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு…

21 வயது பெண்ணுக்கு நேர்ந்த மரணம்!

எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் 9 ஆம் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கிதல்லெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை…

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் நேற்று  (24) இரவு மன்னார் பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் பிரதானி ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தான் தூங்கும் போது படுக்கையில்…

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 

மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் மூடப்பட்டன

மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வானிலை சீரடைந்ததன் பின்னர் பாடசாலைகள் மீள…

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 4 பேர் விடுவிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்லில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த 4 பேரையும் தலா ஒருவர் ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் செல்வதற்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை…

பெண்ணை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவரிடம் பணம் பறித்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். மொரட்டுவை…

வரவு செலவு திட்டமும் எமது மக்களுக்கானது அல்ல

ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினுடைய மூன்றாம் வாசிப்பான நேற்று (13) கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்…