முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று(17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாய் மற்றும்…
Category: SRI LANKA 1
கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்
எதிர்காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த…
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார்: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாரா, இல்லையா என்பது…
யாழ்.மண்டைதீவில் பொலிஸ் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் அமைந்துள்ள காணி மீது நேற்றிரவு(10) பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதனால் காவலரணுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 04 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன் அதில் ஒன்று வீதியிலும் ஏனைய…
கன்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மார்ஸ்க் பெரும் இடையூறு ஏற்படுவதாக எச்சரித்து, கப்பல்களை செங்கடலில் இருந்து திசை திருப்புகிறது
டென்மார்க்கின் மேர்ஸ்க் இந்த வார தொடக்கத்தில் ஹவுதி போராளிகளால் தனது கப்பல்களில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து செங்கடலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் இடைநிறுத்துவதாகக் கூறியது, பின்னர் ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பல்களை திருப்பிவிடத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப்…
மின்கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில்…
பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் அவசியம்: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு
பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாவட்ட…
சீனக் கப்பல்கள் மீதான இந்தியாவின் கவலைகளுக்கு மத்தியில், ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு ஒரு வருடத்திற்கு தடை விதித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் தனது சுற்றுப்புறத்தில் நங்கூரமிடுவது குறித்து இந்தியாவின் கவலைகளுக்கு மத்தியில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தனது கடற்பரப்பில் பிரவேசிப்பதற்கு ஒரு வருடத்திற்கு தடை விதித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. திறன் மேம்பாட்டிற்காக தடை விதிக்கப்பட்டாலும், இந்தியாவில் வளர்ந்து வரும் கவலைகளுக்கு…
970 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய சுங்கம்
இலங்கை சுங்கம் கடந்த வருடம் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 970 பில்லியன் ரூபாவாகும். 2022 ஆம் ஆண்டுடன்…
ஜனாதிபதி இன்று முதல் வடக்கு விஜயம்
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில்…