Category: LATEST NEWS
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 ரூபா நாணயக்குற்றி ஒன்று இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 ரூபா நாணயக்குற்றி ஒன்று இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளது. முதலாவது நாணயக்குற்றி கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து மத்திய வங்கி ஆளுநரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. இலங்கை…
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும்,
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.…
டொலர் தட்டுப்பாட்டால் 3 நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடப்படும் நிலை
டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளிலுள்ள இரண்டு இலங்கைத் தூதரகங்களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஈராக்கின் பாக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன இம்மாதம் 31ஆம் திகதி…
சொகுசு பங்களாவை விட்டு வெளியேறுமாறுவிஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் இந்திய ரூபா 9000 கோடி வரை கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, லண்டன்…
யாழ்.கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது;2019 ஆம் ஆண்டு பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில்…
இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் (2022) ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது, மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும், இதனால் சபுகஸ்கந்த எண்ணெய்…
இலங்கையில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்பு!
இலங்கையின் நாளாந்த மண்ணெண்ணெய் தேவை 100 மெட்ரிக் தொன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்த மண்ணெண்ணெய் தேவை ஏறத்தாழ 500 மெட்ரிக் தொன் என்றும் அது கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும்…
தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்கவேண்டும் யாழ். அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அவசியம். எனவே பொதுமக்கள் மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள்…
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு
மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ். கடந்த…