டென்மார்க்கில் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தை பயன்படுத்தத் தடை

உலகில் 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை…

இரணைதீவில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தோண்டப்பட்ட குழிகள்

இரணை தீவுப் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி  கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 360க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இரணைதீவுப் பகுதியில் மக்களின் அனுமதியோ பொது அமைப்புகளின் ஆலோசனைகளோ…

நவீன வசதிகளுடன் உருவாகி வரும் விண்வெளி ஹோட்டல்

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பிளி கோர்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின் ஹோட்டல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் நாசா வீரர்கள், விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள்…

இலங்கையில் மார்ச் 31 முதல் சில வகை பிளாஸ்ரிக், பொலித்தீன்களுக்குத் தடை

மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் இலங்கையில் சில வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக், இதற்கமைய வாசனைத் திரவியங்கள் மற்றும்…

மார்ச் 7ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர் வரும் 7ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும்…

தரம் 1 வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைக்கும் தொகை வட-கிழக்கில் பயங்கர வீழ்ச்சி.

இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன். இது…

அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் !

அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக நபரொருவர் தெரிவித்த அழைப்பை அடுத்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 12ஆம் திகதி மாலை 03 மணிக்கு இவ்வாறு அழைப்பு…

தாய்லாந்தில்‌ மன்னராட்சி எதிர்ப்பு பற்றி பேசிய பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

தாய்லாந்தில்‌ முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய…

ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை 1,924 புதிய COVID-19 நோயாளிகள்

பதிவாகியுள்ளன ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை 1,924 COVID-19 நோயாளிகள் பதிவாகியுள்ளன. டொராண்டோவில் 568 புதிய நோயாளிகள், பீல் பிராந்தியத்தில் 477, யார்க் பிராந்தியத்தில் 249 வழக்குகள் உள்ளன. ஒன்ராறியோ தனது அன்றாட வழக்கு எண்ணிக்கையில் ஒரு சாதனையை முறியடித்த இரண்டாவது நேரமாகும். மாகாணத்தில்…

சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்…