சொகுசு பங்களாவை விட்டு வெளியேறுமாறுவிஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் இந்திய ரூபா 9000 கோடி வரை கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, லண்டன்…

யாழ்.கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது;2019 ஆம் ஆண்டு பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில்…

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் (2022) ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது, மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும், இதனால் சபுகஸ்கந்த எண்ணெய்…

இலங்கையில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்பு!

இலங்கையின் நாளாந்த மண்ணெண்ணெய் தேவை 100 மெட்ரிக் தொன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்த மண்ணெண்ணெய் தேவை ஏறத்தாழ 500 மெட்ரிக் தொன் என்றும் அது கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும்…

தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்கவேண்டும் யாழ். அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அவசியம். எனவே பொதுமக்கள் மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள்…

பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ்.  அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ். கடந்த…

HAPPY EASTER

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று ஐவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது. 01 . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான…

மாண்ட்ரீலில் தொற்று சுகாதார நடவடிக்கைகளை ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கின்றனர்

கியூபெக் அரசாங்கத்தின் COVID-19 பதிலின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் பல ஆயிரம் பேர் அணிவகுத்துச் சென்றனர். மதியம் 12:30 மணியளவில் எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர். பிரதமர் பிரான்சுவா லெகால்ட்டின் மாண்ட்ரீல் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத…

யாழ்ப்பாணத்தில் புதனன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்; தமிழ் பேசும் மக்களுக்கு அழைப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த…